புதிய செய்திகள்

ஆஷூரா நாள்

முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் சிறந்த மகத்தான ஒரு நாளாகும். ஆஷூரா நாள் என்றழைக்கப்படும் அந்த நாள் எப்படிப்பட்டது? அது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு இவ்வாறு சொல்கின்றது. நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். "இது என்ன நாள்?'' என்ற...


Read More...

நமதூர் அரபி ஒலியுல்லா உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி..!...

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. அரபி ஒலியுல்லா உயர்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்து மக்களிடையே மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்த வருடம் நமதூர் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது என்பது தான். இதற்காக உழைத்த நமதூர் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்ற...


Read More...

உலகை உலுக்கிய சிறுமியின் புகைப்படம்!

பிஞ்சு முகத்தில் பயம். அழுகை வெடிக்கும் நிலை. கைகளைத் தூக்கி என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சும் முகபாவனை. இந்தக் காட்சியைப் படம் பிடித்த புகைப்படக் கலைஞர் நாடியா அபு ஷபான். சிரியாவில் எப்போதும் குண்டு சத்தத்தையே கேட்டு பழகிய இக்குழந்தை, படம் பிடிக்க கேமராவை சரி செய்தபோது, துப்பாக்கியால் சுடப்...


Read More...

சென்னை-துபாய் புதிய விமான சேவையை துவங்கியது FLY DUBAI!

ஃபிளை துபாய் பட்ஜெட் விமான சேவை நிறுவனம் 31.03.2015 முதல் சென்னை – துபாய் இடையே விமான போக்குவரத்தை துவக்கியுள்ளது. புறப்பாடு . துபாயிலிருந்து இரவு 10. 05 க்கு புறப்பட்டு அதிகாலை இந்திய நேரப்படி அதிகாலை 4.00 மணிக்கு சென்னை சென்றடையும் அதேபோன்று சென்னையிலிருந்து இந்திய நேரப்படி அதிகாலை 4.45 க்கு ப...


Read More...

இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவரிடம் நட்பு பாராட்டிய முஸ்லிம்கள்!

பயனாளர் மதிப்பீடு:  / 1
இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவரிடம் நட்பு பாராட்டிய முஸ்லிம்கள்!


அமெரிக்கா : அமெரிக்காவின் மிச்சிகன் பள்ளிவாசலுக்கு வெளியே இஸ்லாமிய எதிர்ப்பு பலகைகளுடன் தனித்து நின்று ஆர்ப்பாட்டம் நடத்திய பெண் ஒருவரை, பர்தா அணிந்து வந்த பெண் கட்டித் தழுவி நட்பு பாராட்டினார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் இஸ்லாமிய வன்முற…

புதுவலசை TNTJ கிளையின் சார்பாக நடந்த நபிவழி திடல் தொழுகை.

பயனாளர் மதிப்பீடு:  / 0
புதுவலசை TNTJ கிளையின் சார்பாக நடந்த நபிவழி திடல் தொழுகை.

நமதூர் புதுவலசை TNTJ கிளையின் சார்பாக கடந்த 7 வருடங்களாக நபிவழி திடல் தொழுகையை நமதூருக்கு முன்மாதிரியாக நடத்தி வருகின்றோம்.

அந்த நபிவழியின் அடிப்படையில் 18-07-2015 அன்று புதுவலசை TNTJ கிளையின் சார்பாக புனித நோன்பு பெருநாள் தொழுகை TNTJ திடலில் அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்…

புதுவலசை திடல் தொழுகை ஒரு பார்வை...

பயனாளர் மதிப்பீடு:  / 0
புதுவலசை திடல் தொழுகை ஒரு பார்வை...

புதுவலசை திடல் தொழுகை ஒரு பார்வை... 

கடந்த 7 ஆண்டுகளாக புதுவலசையில் TNTJ சார்பில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாகவும் சில இளைஞர்களின் முயற்சியிலும் கடந்த வருடத்தில் இருந்து முஸ்லீம் தர்ம பரிபாலன சபை மூலம் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்று வருகிறது. நபி (ஸல்) அவர்கள் கா…

உள்ளரங்கு பெண்கள் பயான் - இஸ்லாமிய பெண்கள் குழந்தை வளர்ப்பு

பயனாளர் மதிப்பீடு:  / 0
உள்ளரங்கு பெண்கள் பயான் - இஸ்லாமிய பெண்கள் குழந்தை வளர்ப்பு

நேற்று ( 01-05-2015) மஃரிப் தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சார்பாக பெண்களுக்கான உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் “ இஸ்லாமிய பெண்களின் குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் சகோதரி.சர்மிளா ஆலீமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அந்த உள்ளரங்கு பயானில் 25 க்கும்…

தூர்தர்சன் அலைகற்றை வழியே இலவச இணையம் தர Microsoft திட்டம்.​

பயனாளர் மதிப்பீடு:  / 0
தூர்தர்சன் அலைகற்றை வழியே இலவச இணையம் தர Microsoft திட்டம்.​

இந்தியாவில் இணையம் சார்ந்த மென்பொருள் சேவைகள் மற்றும் சந்தை மதிப்பு பல ட்ரில்லியன் டாலர் மதிப்பில் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் சந்தையில் தங்கள் சேவைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்தினால் வருமானம் அதிகரிக்கும் எனும் எண்ணத்தில் Facebook, Google போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் இணையதள ப…

மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பம் மே 11 முதல் விநியோகம்

பயனாளர் மதிப்பீடு:  / 0
மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பம் மே 11 முதல் விநியோகம்

தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஒரு பல் மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 2555 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 2172…

வானிலேயே எரிபொருளை நிரப்பிக்கொள்ள புதிய கண்டுபிடிப்பு : ஐரோப்பிய விஞ்ஞானிகள் சாதனை..!

பயனாளர் மதிப்பீடு:  / 0
வானிலேயே எரிபொருளை நிரப்பிக்கொள்ள புதிய கண்டுபிடிப்பு : ஐரோப்பிய விஞ்ஞானிகள் சாதனை..!

பொதுவாக நீண்ட தூரம் செல்லும் விமானங்கள், எரிபொருள் நிரப்புவதற்காகவே ஒரு சில விமான நிலையங்களில் இறங்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்தக் குறையை போக்க ஐரோப்பிய விஞ்ஞானிகள் புதிய ஆய்வில் ஆகாய விமான எரிபொருள் போக்குவரத்து திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.

இப்படி வானிலேயே எரிபொருளை நிரப்பிக் கொள்வது என்பது…

Latest News

Follow us on Facebook